(Last Updated On: August 31, 2023)In this article, we delve into the world of “Selfish Quotes in Tamil.” In Tamil culture, selfishness is often misunderstood as a negative trait. However, it’s crucial to clarify that being selfish doesn’t always carry a negative connotation. It merely means prioritizing one’s needs, happiness, and growth.
Tamil selfish quotes often emphasize the importance of finding a balance between self-care and caring for others. They highlight the idea that you can’t pour from an empty cup. You can get here Selfish Quotes in Tamil.

.
எந்த சூழ்நிலையலும் எவரையும் நம்பாதிருங்கள்…
இப்போதுள்ள மனிதர்கள் எல்லாம் எவ்வித குற்றவுணர்ச்சியும் இல்லாமல் துரோகமிழைக்கக் கற்றுக் கொண்டுள்ளனர்..!
.
தேவைக்காக பேசுவோரையும் பிடிக்காது
தேவைக்காக பேசவும் தெரியாது.
.
மிகவும் நம்பிக்கை வைத்த இடத்தில் தான்…
மிகவும் மோசமாக அவமானப்பட்டு நிராகரிக்கப்பட்டிருப்போம்…!!!
.
ஒருவரை மன்னித்துவிடும் அளவிற்கு நல்லவராக இருங்கள்;
ஆனால் அவரை மீண்டும் நம்புமளவிற்கு முட்டாளாக இருக்காதீர்கள்…
.
இன்று பழகுவார், நாளை விலகுவர்!
உறவு தொடங்கும் முன்பே பிரிவிற்கும் தயாராகிக்கொள்!
.
பல முகமூடி மனிதர்களால் சில நல்ல மனிதர்களும் சந்தேக கண்ணோட்டத்துடன் பார்க்கப்படுகிறார்கள் இன்று…
.
இந்த உலகத்தில் யாரையும் நம்பாதே…
உன்னிடம் ஒன்று பேசிவிட்டு வெளியே ஒன்று பேசும் கேவலமான மனிதர்கள் வாழும் உலகம் இது…!
.
ஏமாந்து போறத விட பெரிய வலி,
நாம் ஏமாந்துட்டு இருக்கோம்ன்னே இருக்குறது தான்…!!!
.
போலியானவர்கள் உங்களைப் பற்றி உங்களுக்கு முன்னால் நல்லதும், உங்களுக்குப் பின்னால் கெட்டதும் பேசுவார்கள்…
.
என்னை பிடித்து பழகியவர்களை விட என்னை ஒரு பொழுதுபோக்காய் நினைத்து நடித்து பழகியவர்கள் தான் அதிகம்…
Selfish World Quotes in Tamil
Selfishness is a universal trait, transcending cultural boundaries. In Tamil literature, this theme is beautifully captured through various quotes that emphasize the importance of self-preservation. You can get here Selfish World Quotes in Tamil.

.
தேவைக்காக பழகும் நண்பர்களை விட பழி தீர்க்கும் எதிரிகளே மேலானவர்கள்…
.
நம்மை தேவைக்கு மட்டுமே பயன்படுத்துபவர்களைத் தான் நாம் தேவையானவர்கள் என நம்பிக் கொண்டிருக்கிறோம்..
.
எவ்வளவு தான் பாசம் வைத்தாலும், குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு …
நாம் மூன்றாவது மனிதர்கள் தான்..
.
கழன்றுவிழும் வரை சிலரது முகமூடிகளை முகம் என்று நம்புகிறோம்..
.
துரோகத்தின் முதல் விதை அதிகபட்ச நம்பிக்கையால்தான் தூவப்படுகிறது !!!
.
போலி நண்பர்கள் நிழல் போன்றவர்கள் அவர்கள் உங்களை வெயிலில் பின்தொடர்வார்கள் ஆனால் இருட்டில் விட்டுவிடுவார்கள்…
.
காயப்படுவதற்குப் பழகுங்கள் உங்களுக்காக நிறைய போலி நபர்கள் காத்திருக்கிறார்கள்.
.
முகத்திற்கு முகமூடி போடுபவர்களை விட, அகத்திற்கு முகமூடி போடுபவர்கள் அதிகம் தான்..!
.
விஷத்தோடு பிறந்த பாம்பின் பிறவி குணத்தை மாற்ற நினைப்பது முட்டாள்தனம்..
அது போல் தான் சில உறவுகளும்..
.
வேசம் போடும் உறவுகளுக்கு நடுவில் உண்மையான பாசம் தோற்றுத்தான் போகிறது…
மானங்கெட்ட மனசுக்கு தான் தெரியவில்லை அது பாசம் அல்ல வேசம் என்று…!!!
Selfish Relatives Quotes in Tamil
Family members are our support system, but sometimes, we come across selfish relatives who can test our patience. In this article you can also get Selfish Relatives Quotes in Tamil.

.
பொய்களை எளிதாக நம்பும் இந்த உலகம்… உண்மையை நிரூபிக்க ஆதாரம் கேட்கும்!
.
உண்மையான காதலனுக்கு கிடைத்த பரிசு, துரோகி என்ற பெயர் மட்டுமே!
.
கட்டாயத்தினால் காட்டப்படும் அன்பு, கண்டிப்பாக நிலைக்காது!
.
ஒருவரை மன்னித்துவிடும் அளவிற்கு நல்லவராக இருங்கள்; ஆனால் அவரை மீண்டும் நம்புமளவிற்கு முட்டாளாகிவிடாதீர்கள்…
.
கண்மூடித் தனமாக ஒருவரை நேசித்து விட்டால், அவர்கள் சொல்லும் பொய்கள் கூட, உண்மையாகவே தெரிகிறது!
.
முட்டாள் பட்டம் கிடைப்பதற்கு அறிவு அவசியமில்லை. அதிக அன்போடு இருந்தாலே கிடைத்து விடும்!
.
அலட்சியங்களை சகித்துக் கொள்வதை விட, நிராகரிப்பை ஏற்றுக் கொள்வது எவ்வளவோ மேல்!!
.
பணம் புகழ் என்று எவ்வளவு இருந்தாலும், பெரியவர்களை மதிக்க தெரியாதவன் பிணத்திற்கு சமம்!
.
நாம் சில நேரங்களில் காட்டும் உண்மையான அன்பு போலியாக நேசிப்பவர்களை காட்டி கொடுத்துவிடுகிறது!
.
அளவோடு பழகணும், எல்லைகள் தெரிந்திருக்கணும் என்பதெல்லாம் தெருவில் வீசப்பட்ட பின்னர்தான் அறிவுக்கு தெரியவரும்!
In conclusion, selfish quotes in Tamil carry profound wisdom about self-care and self-preservation. They remind us that being selfish in a healthy and balanced way is not a vice but a virtue. It’s about prioritizing our own well-being, dreams, and boundaries. By understanding and embracing these quotes, we can lead happier, more fulfilling lives.