Top Tamil Quotes about Love 2024 For WhatsApp/Facebook

(Last Updated On: )

We have this amazing article related to Tamil quotes about love. Love is the most amazing feeling. Everyone feels it from the moment a child is born and feels the love of their mother. After that, with the passage of time, we felt it with many other people. We can’t always express our feelings to the people we care about. This article will amazingly help you show your feelings.

Tamil quotes about love

We have included Tamil quotes about love here. Must see and obtain.

Tamil quotes about love

.
வாழ்க்கையில் இன்பமோ துன்பமோ எப்போதும் நான் உன் கூடவே இருப்பேன்I will always be with you, whether it is pleasure or pain in life
.
வேஷம் இல்லாமல் பாசம் மட்டும் வைக்கும் உறவுகள் கிடைப்பதும் ஒரு வரம் தான் நமக்குIt is a blessing for us to have relationships that only put affection without disguise
.
என்னுடைய சிறு இதயத்தில் உன் மீது பெரிய காதல் இருப்பதற்கு காரணம் உன் அன்புYour love is the reason I have great love for you in my little heart
.
இந்த உலகத்தில் உன்னை போல் ஒருவரும் இல்லை என்பதை விட என் உள்ளத்தில் உன்னை தவிர ஒருவரும் இல்லை என்பதே சரிIt is more true that there is no one like you in my heart than there is no one like you in this world
.
நான் உன்னிடம் எதிர்பார்ப்பது நீ எனக்காக செலவிடும் அந்த கொஞ்ச நேரத்தை மட்டுமேAll I expect from you is that little time you spend for me
.
உனக்காக வாழ ஆரம்பித்து விட்டேன் என் வாழ்க்கையே நீயென்று உணர்ந்து விட்டதால்I’m starting to live for you. Because I have realized that you are my life
.
வேண்டாமல் கிடைத்த வரம் நீ. இனிமேல் வேண்டினாலும் கிடைப்பதில்லை, உன் போல் ஒரு வரம்You are a blessing received without want. No longer available on demand, a boon like your
.
என்னோடு நீ கூட இருக்கும் நேரம் தான் என் வாழ்வின் வசந்த காலங்கள்The only time you are with me is the spring of my life
.
இனிமேல் தேடினாலும் கிடைப்பதில்லை உன்னை போல ஒரு இதயத்தை என் வாழ்க்கையில்I can no longer find a heart like yours in my life
.
பார்த்த முகம் மறந்து போகலாம் ஆனால் பழகிய இதயம் ஒரு போதும் மறந்து போவதில்லைThe face seen may be forgotten but the accustomed heart will never be forgotten
.
ஒருவர் மீது காதல் வர ஒரு காரணம் இருக்கும் ஆனால் அந்த காரணம் தான் யாருக்கும் தெரிவதில்லைThere may be a reason to fall in love with someone but that reason is not known to anyone
.
அன்பிற்கும் பிறர் அறியாமல் அடைத்து வைக்கும் தாழ் உண்டோ ?Is there a latch that seals love and others unknowingly?
.
நம்மை முழுவதும் புரிந்துக் கொண்ட ஒருவர் நம் வாழ்வில் இருப்பது நமக்கு கிடைத்த மிக பெரிய வரம்Having someone in our lives who fully understands us is the greatest gift we have ever received
.
இதயத்தின் ஓசையை கேட்டு பார் துடிக்கும் அது உன் பெயர் சொல்லி எப்போதும்Listen to the sound of my heart and it will always say your name
.
கிடைக்காத ஒருவருடைய அன்பை எதிர்பார்த்து கிடைத்த ஒருவருடைய அன்பை இழந்து விடாதீர்கள்.Don’t Expect the love of someone who is not available and do not lose the love of someone who is available
.
நம்முடைய கஷ்டத்தில் ஆறுதலாக என்ன வார்த்தை பேசினார்கள் என்பது நமக்கு முக்கியம் அல்ல. யார் பேசினார்கள் என்பது தான் முக்கியம்.It does not matter to us what word was spoken to comfort us in our distress. What matters is who spoke.
.
நாம் ஒருவருக்காக விட்டுக் கொடுக்க காரணம் நாம் அவர்கள் மீது வைத்துள்ள அன்பு மட்டுமே
.
சிலருடைய அன்பு கொஞ்ச நாட்கள் தான் என்றாலும் அவர்களின் நினைவுகளை ஆயுள் வரை மறக்க முடியாது
.
உன் அன்பின் தொடக்கம் யாராக இருந்தாலும் உன் அன்பின் முடிவு ஆயுள் வரைக்கும் என்னோடு இருந்தால்
.
நம்மை நேசிப்பவரிடத்தில் விட்டு கொடுத்து வாழ்ந்தால் அன்பு ஆயுள் வரை நம்மை விட்டு போகாத

Love Quotes in Tamil Text

We also mentioned a huge collection of love quotes in Tamil text. We always try to give the best and most unique content to our users. We love our Tamil people and want to provide them with the best, so we have put here quotes in Tamil text.

Tamil quotes about love

.
எனக்கு மட்டும் மாதம் முப்பது பெளர்ணமிகள்.. நாளும் என்னவளின் மதிமுக தரிசனங்கள்!

.
நீயே கேட்டாலும் விட்டு கொடுப்பதாக இல்லை, உன் மீதான என் காதலை!

.
கண்கள் எதையோ தேட, மூளை எதையோ சிந்திக்க, மனதிற்கு மட்டுமே தெரியும், அதற்கு உரியவள் நீ என்று!

.
சிரிக்காதே, என் இதயத்தையும் மெல்ல சிதைக்காதே! பிழைக்காதே, அந்த சிதைந்த இதயம் அந்த சிரிப்பிலே பிழைக்காதே!

.
உன் துயர் துரத்த, என் தோள் தருவேன்! உன் கண்ணீர் துடைக்க, என் கைகள் தருவேன்! உன் கவலை மறக்க, என் மடி தருவேன்! நீ விரும்பிக் கேட்டால், என் உயிரையும் தருவேன்!
.
கவி நீ, கவிஞன் நான், கவிதையாக நம் காதல்!
.
எனக்குள்
தனிமையை
தவிடு பொடியாகி
விடுகிறது
உன் நினைவுகள்…
.
எனக்குள்
தனிமையை
தவிடு பொடியாகி
விடுகிறது
உன் நினைவுகள்…
.
உன்னை
தேடி அலைந்திடும்
தேடலில் சுவாரஸ்யம்
குறையும் போது
உன் நினைவுகள்
என்னை தீண்டி
தேடலை அதிகப்படுத்துகிறது
.
அன்பெனும் குழலை
வாசித்து பார்க்க
ஆசை அவன்
விழிகளில்
.
தொலைவில்
நீ சென்றால்
தொலைந்தே
போகின்றேன்
நானும்
உன் நினைவில்
.
விலகியபோதும்
உன் நேசம்
இணைத்தது
நம் இதயத்தை
.
உன் அன்பின்
பிரகாசத்தை
உணர்ந்தேன்
நீ எனக்காக
சேகரித்து தந்த
மின்மினியில்
.
கொண்டு
சென்றுவிடு
உன் நினைவுகளை
என்னை
கொன்று திண்கிறது
.
வானவில்லிலும்
காணாத
அழகிய நிறம்
உன்னில் கண்டேன்

Beautiful Tamil quotes about love

You can also get beautiful Tamil quotes about love. We mentioned it because it’s lovely, and once you see it, you’ll realize these are the best quotes you’ve ever seen.

Tamil quotes about love

.
விலகியபோதும்
உன் நேசம்
இணைத்தது
நம் இதயத்தை
.
உன் அன்பின்
பிரகாசத்தை
உணர்ந்தேன்
நீ எனக்காக
சேகரித்து தந்த
மின்மினியில்
.
கொண்டு
சென்றுவிடு
உன் நினைவுகளை
என்னை
கொன்று திண்கிறது
.
வானவில்லிலும்
காணாத
அழகிய நிறம்
உன்னில் கண்டேன்
.
மொழியில்
பேசிடு விழியில்
பேசி வீழ்த்தாதே
.
தூறல் போடும்
மழையில்
உன் நினைவின்
சாரலென்னை
நினைத்தே செல்கிறது
.
கண்ணோடு
நீயிருப்பதால்
என்னோடு
நீயில்லையென்ற
எண்ணமே
எனக்கெழுந்ததில்லை
.
விட்டுவிட்டு துடிக்கும்
இதயமும்
விடாமல் துடிக்கின்றது
உன் தாமதத்தின்
காரணம் புரியாமல்
.
மறக்க முடியாத
பிம்பம் நீ
தவிர்க்க முடியாத
நினைவும் நீ
.
என்னருகில்
நீயிருக்க
இருளேது
என் வாழ்வில்
.
உன்
இம்சைகளும்
ரசணையே
நீயில்லா
நேரங்களில்
.
எண்ணற்ற கவிதைகள்
எழுதினாலும்
உனக்காக கிறுக்கும்போது
மட்டுமே மனமும்
மகிழ்ச்சியில்
துள்ளிக்குதிக்கின்றது
.
உன்
தோள்சாய
சோகங்களும்
சொப்பனமாய்
கலையும்
.
அடம்பிடிக்கும்
குழந்தையாய்
அடங்க மறுக்கின்றது
உன் நினைவு
.
எனக்காக
நீயிருக்கின்றாய்
என்ற உணர்வே
வாழ்க்கையை அழகாக்கி
கொண்டிருக்கின்றது
ஒவ்வொரு நொடியும்
.
விலகாத அணைப்பு
மௌனங்கள் பேசும்
காதல் கரைகின்ற இரவில்
தொடர்ந்திட வேண்டும்
.
கரு மையும்
கவிதையாகும்
உன் கண்கள்
ரசித்தால்…!
.
என்னில் நீயாகி
உன்னில் நானாகி
நம்முள் நாமானோம்
.
நெற்றியில் நீ
திலகமிட
கண்ணங்களும்
சிவந்தது நாணத்தில்
.
என்னுலகமும்
முழுமையாகிறது
உன்னை அள்ளிக்கொள்ளும்
போது…!

Conclusion

We have concluded that Tamil Quotes about Love are the most interesting and lovely quotes, and you should never pass up the opportunity to obtain these quotes. Must see, obtain, and share with your lovely people.

You can also get:

Love Hindi Status.

Punjabi Status Love.

Love Quotes in Hindi.

 

 

Leave a Comment