Top Heart Melting Love Quotes in Tamil For Him/Her

(Last Updated On: )

In this article we will explore about Heart Melting Love Quotes in Tamil. “Heart melting love” is a poetic and emotional way to describe the intense and profound feeling of love. It’s a sensation that can make your heart feel warm and full, as if it’s melting with the intensity of your emotions.

Heart Melting Love Quotes in Tamil

We can say these work as a reminder that love, in all its forms, is a precious gift that should be cherished and celebrated every day.”

Heart Melting Love Quotes in Tamil

.
என் காதல் காற்று போன்றது. உன் கைகளால் பிடித்துவிட முடியாது, நீ உணரத்தான் முடியும்..!
.
பிடித்தவர்களை தக்க வைத்துக் கொள்ள நிறைய செலவழியுங்கள், ஆமாம். பணத்தை அல்ல நேரத்தை…!
.
தேடித் தேடி கிடைத்த நல்ல உள்ளமும் நீதான்… இனி தேடினாலும் கிடைக்காத நல்ல உறவும் நீதானடி…
.
இதுவரை எதையும் எதிர் பார்த்தது இல்லை, என் இதயம்.. இப்போது தினமும் எதிர் பார்க்கிறது உன் அன்பை மட்டுமே…
.
தேடும் அன்பை விட தேடி வரும் அன்பை நேசி..! அதில் அழகு இல்லாமல் இருக்கலாம், ஆனால் அன்பு நிச்சயம் இருக்கும்..!
.
என் காதலை மட்டும் நீ சுமந்தால் போதும், உன்னை என்றும் நான் சுமப்பேன், உன் தாயைப் போல் …
.
என் காதலுக்கு கர்வம் இல்லை. என்றுமே அது உன் காலடியில் தான்…
.
பழகப் பழக பாலும் புளிக்கும் என்றாலும், ஏனோ மரணம் வரை புளிக்காத ஒரு சுவையாக “முத்தங்கள்” இருக்கின்றன…!
.
பிடித்தவருடன் வாழும் வாழ்க்கையை விடவா சொர்க்கம் அழகாய் இருந்து விடப் போகிறது..?!!
.
நீ இல்லாத நேரங்களிலும் சொல்லாத வார்த்தைகளிலும் பல நூறு கவிதைகளை படைத்தேன்..! வார்த்தைகளால் அல்ல என் கனவுகளில் ..!

Heart Melting Love Quotes in Tamil for Her

You can visit Heart Melting Love Quotes in Tamil for Her. It’s wonderful to hear about your deep and heartfelt love for someone special in your life. Love is a beautiful and powerful emotion that can bring immense joy and fulfillment. To express your heart-melting love for her, you can use words and actions that convey your feelings in a sincere and genuine way. Here are some ways to express your love.

 Heart Melting Love Quotes in Tamil

.
விரும்பியது “தகரம்” என்றால், அருகில் “வைரமே” இருந்தாலும் மனம் ஏற்காது…!
.
இமைக்கும் என் கண்கள் உன்னை பார்க்காமல் இருக்கலாம்.. ஆனால் துடிக்கும் என் இதயம் உன்னை நினைக்காமல் இருப்பதில்லை..!
.
நமக்கானது என்று படைக்கப்பட்டு இருந்தால் அது நம்மை விட்டு சிறிது காலம் தள்ளிப் போகுமே தவிர, நமக்கு கிடைக்காமல் போகாது..!
.
நேசித்தவர்கள் நமக்கு சொந்தம் இல்லை என்றாலும், நேசித்தவர்களின் நினைவுகள் என்றுமே நமக்கு சொந்தம்தான்..!
.
காத்திருக்கிறேன், உன்னுடன் பேசும் அந்த ஒரு சில அன்பான நிமிடங்களுக்காக..
.
உரிமையே இல்லாத இடத்தில் உரிமைக்காக போராடுகிறேன்.. நீ எனதில்லை என்பதை மறந்து… உன்மேல் நான் கொண்ட அன்பின் காரணமாக…!
.
ini en uyire pirinthalum sari en kadhalai nee erkum varai unnai thurathuven un sugamana imsaiyaga.
.
kadhal mattum vaalkai alla enbathu enaku theriyum aanal enna seiya kadaisiyil ennaiyum aval kan paarvaikalil mayaki en vaalkaiyai abakarithu vittal.
.
nee ennai kandu kollavittalum un kannukul thinam iravinil naan thoongamal kudiyirppen.
.
un kadhal endra kanaku pudhirukul vidai theriyatha manavanaaga naan.

Heart Melting Love Quotes in Tamil for Him

Share your feelings with him. Honest and open communication is the foundation of any healthy relationship. Let him know how much you care about him and appreciate him. Must visit here Heart Melting Love Quotes in Tamil for Him.

Heart Melting Love Quotes in Tamil

.
சுகங்களை பகிர்ந்து கொள்ளும் அன்பை விட, சோகங்களை பகிர்ந்துகொள்ளும் அன்பு, என்றும் உண்மையானது!
.
வெறுப்பது நீயாக இருந்தால், உன்னை அளவிற்கு மீறி நேசிப்பது நானாக இருப்பேன்…
.
நம் கவலைகளை மறைய வைத்து, நம்மை சிரிக்க வைக்க உண்மையாக நேசிப்பவர்களால் தான் முடியும்!
.
காதலித்தேன் மனதில் வந்தாய்! கண் மூடினேன் கனவில் வந்தாய்! நினைத்தேன் நேரில் வந்தாய்! நினைக்காத நேரத்தில் காதலை சொன்னாய்!
.
எந்தன் பிரபஞ்சமென்பது உந்தன் அருகாமையில் அடைப்பட்டு கிடக்கிறது!
.
உன்னால் செய்தேன் என்பதை விட, உனக்காக செய்தேன் என்பது தான் உச்சக்கட்ட மகிழ்ச்சி!
.
உடல்களால் ஒன்றோடு ஒன்றிணைவதெல்லாம் காதல் என்பதில்லை, உணர்வுகளால் இதயத்தில் நன்றாக புரிந்துகொள்தலே மெய்க்காதலாகும்!
.
இன்பத்தின் செலவு புன்னகை, இரவின் செலவு விடியல், இளமையின் செலவு காதல், காதலின் செலவு கவிதை!
.
ஆணுக்கு ஓர் மடியும், பெண்னுக்கு ஓர் தோளும் போதும், இருவரின் வாழ்கையும் முழுமை அடைய.
.
காதல் ஒரு கூடை; அது அன்பு மலர்களையும் பாசக் கனிகளையும் சுமக்கும்!

Conclusion

We have concluded that, these heart-melting love quotes in Tamil remind us that love knows no boundaries, and its essence is timeless. Whether you’re expressing your affection to a loved one or simply savoring the beauty of love itself, these quotes encapsulate the magic and warmth that love brings into our lives.

Leave a Comment