(Last Updated On: September 5, 2023)Buddha, also known as Siddhartha Gautama, was a spiritual teacher who founded Buddhism. His teachings are a profound source of wisdom, enlightenment, and inspiration. In this article, we will explore some of the most impactful Buddha quotes in Tamil, bringing his timeless wisdom to a wider audience.
Combining the profound teachings of Buddha with the elegance of Tamil creates a powerful fusion that’s bound to touch your heart and soul. Get Buddha Quotes in Tamil must visit below.

.
அமைதியை விட உயர்வான சந்தோசம்
இந்த பூமியில் வேறு ஒன்றும் இல்லை.
– புத்தர்
.
வாழ்க்கையின் நோக்கம்
பிறருக்கு உதவி செய்வதே ஆகும்.
– புத்தர்
.
நிம்மதிக்கான இரண்டு வழிகள்.
விட்டு கொடுங்கள்.
இல்லை விட்டு விடுங்கள்.
– புத்தர்
.
உண்மைக்கு மகத்தான சக்தி உண்டு.
அதை எவராலும் மாற்றிடவோ மறைத்திடவோ இயலாது.
உண்மையை அழிக்கும் சக்தி எவருக்கும் இல்லை.
– புத்தர்
.
இந்த உலகில் எப்போதும்
நிலைத்திருக்கும் சக்தி
உண்மைக்கு தான் உண்டு.
– புத்தர்
.
தீமையை நன்மையால் வெல்லுங்கள்.
பொய்யினை உண்மையால் வெல்லுங்கள்.
– புத்தர்
.
உன் வாழ்வில் உண்மையும் அன்பும் நிறைந்திருந்தால்,
எப்போதும் உன் வாழ்வு மகிழ்ச்சியாகவே இருக்கும்.
– புத்தர்
.
ஆகாயத்திற்குச் சென்றாலும்,
நடுக் கடலுக்குச் சென்றாலும்,
மலையின் இடுக்கில் மறைந்துகொண்டாலும்,
எங்கு சென்று ஒளிந்துகொண்டாலும்,
தீய செயலைச் செய்தவர் அதன் விளைவுக்குத் தப்பவே முடியாது.
– புத்தர்
.
உங்கள் வாழ்க்கை எந்த திசையில் செல்ல வேண்டும்
என்பதை சரியாக நீங்கள் தீர்மானித்துவிட்டால்,
அந்த வானத்தையும் நீங்கள் எட்டலாம்.
உங்களை யாராலும் தடுக்க முடியாது.
ஆகையால், உங்கள் குறிக்கோள் என்ன என்பதை உணருங்கள்!
– புத்தர்
.
நம் வாழ்க்கையில் எதுவுமே நிலையானது இல்லை
என்பதை உணர ஆரம்பித்து விட்டால்.
நமக்குள் இருக்கும் ஆணவம் காணாமல் போய் விடும்.
– புத்தர்
Buddha Motivational Quotes in Tamil
In the timeless words of Buddha, we find guidance to lead a life filled with purpose, compassion, and wisdom. These motivational quotes in Tamil remind us to cultivate a positive mindset, embrace change, and practice compassion in our daily lives.

.
பகையை பகையால் தணிக்க முடியாது. அன்பின் மூலமாகத் தான் பகையுணர்வு நீங்கும்.
.
எதை உன்னிடமிருந்து யாரும் எடுத்துக் கொள்ள முடியாதோ அதுதான் உன்னுடையது. உன்னிடம் இருந்து எடுத்துக் கொள்ளலாம் எனும் எதுவும் உன்னுடையது ஆகாது.உன்னுடையது எதுவோ அதனோடு இருந்து விடும் யாரும் அதை உன்னிடம் இருந்து எடுத்துக் கொள்ள முடியாது….
.
குறை இல்லாதவன் மனிதன் இல்லை அதை குறைக்கத் தெரியாதவன் மனிதனே இல்லை ..!
.
தவறு செய்பவர்களை மன்னித்துவிடு ஆனால், அவர்களை திரும்ப நம்பும் அளவிற்கு முட்டாளாக இருக்காதே..!
.
உன்னைக் கோபப்படுத்துவது…ஒருவனுக்கு இன்பத்தைத் தருவதாக இருந்தால்….!பதிலுக்கு நீ கோபப்படாமல் இருப்பது.. உனது இன்பமாக இருக்கட்டும்!!
.
அதீத சிந்தனையே மகிழ்ச்சியற்றதற்கு மிகப்பெரிய காரணம்.
.
பெருமையின் சிகரத்தை எட்டியதெல்லாம் வீழ்ச்சியடையும் தோன்றுவதெல்லாம் நிச்சயம் அழியும்
.
நீ மனிதனாக வாழ்ந்தால் கோயிலுக்கு போவாய் நீ புனிதனாக வாழ்ந்தால் நீயே கோயிலாவாய்
.
தர்மம் : தேடிப்போய் செய்! உதவி : நாடி வருபவருக்கு செய்!
Pain Buddha Quotes in Tamil
In times of pain and suffering, we can find solace in the ancient wisdom of Buddha, especially through his quotes in Tamil. we will explore a collection of Pain Buddha Quotes in Tamil that offer not only insight but also comfort for those enduring life’s tribulations.

.
தோல்வியே அடையாத ஆயுதம்? பொறுமை.
.
அமைதியாக இருப்பவன் முட்டாள் என்று எண்ணி வடாதே. பேசுபவனை விட, கேட்பவனே புத்திசாலி.
.
தவறான பாதையில் வேகமாக செல்வதை விட, சரியான பாதையில் மெதுவாக செல். எதற்கும் அவசரப்பட வேண்டாம். நேரம் வரும்போது அது நடக்கும்.
.
செல்வமும், அதிகாரமும் நிலையானதல்ல. ஒருவரிடமே குவிந்திருப்பதல்ல.
.
எதுவுமே நிரந்தரம் இல்லை. உங்களை அதிகமான மன அழுத்தத்திற்கு ஆளாகாதீர்கள், ஏனென்றால் எப்படிப்பட்ட மோசமான சூழ்நிலை இருந்தாலும், அது மாறும்.
.
எல்லாமே ஒரு காரணத்திற்காக நடக்கிறது. அதை கேள்வி கேட்காதீர்கள், அதை நம்புங்கள்.
.
துன்பங்கள் உங்களை பிடிக்கவில்லை. நீங்கள்தான், துன்பத்தை பிடித்திருக்கிறார்கள்.
.
நீங்கள் பாதையாக மாறும் வரை, நீங்கள் பாதையில் பயணிக்க முடியாது.
As you immerse yourself in these Buddha quotes in Tamil, remember that the path to enlightenment is a personal journey. Seek inner peace, practice mindfulness, let go of attachments, and engage in self-reflection. By doing so, you can unlock the true potential of your life.