(Last Updated On: September 5, 2023)In the world of finance and wealth management, language should never be a barrier to understanding and appreciating the value of money. This article explores “Money Quotes in Tamil” to provide you with inspirational insights, financial wisdom, and timeless advice in your native tongue.
The act of giving and charity is deeply rooted in Tamil culture. This quote encourages generosity and highlights the value of helping others. Get here Money Quotes in Tamil.

.
பணம் நிம்மதி தராது என்று எந்த ஏழையும் சொன்னதில்லை…. நிம்மதி தராத அந்த பணத்தை இழக்க எந்த பணக்காரனும் தயாராக இல்லை …!
.
பணம் கொடுத்துப் பார் உறவுகள் உன்னை போற்றும்.. கொடுத்த பணத்தை திரும்ப கேட்டுப்பார் மண்ணை வாரி தூற்றும்..
.
மதிப்புள்ள ரூபாய் நோட்டுக்கள் அமைதியாக இருக்கிறது.. மதிப்பில்லா சில்லறைக் காசு தான் அதிகம் சத்தம் போடுகிறது.. மனிதர்களும் அப்படி தான்..!
.
பணம் இன்றி மனிதனாய் வாழ முடிகிறது. ஆனால் மனிதர்கள் உடன் தான் வாழ முடியவில்லை
.
பணம் ஆறாம் அறிவு போன்றது, அதில்லாமல் மற்ற ஐந்து அறிவுகளையும் நீங்கள் பயன்படுத்த முடியது
.
நம்ம கிட்ட எவ்வளவு தான் நல்ல குணம் இருந்தாலும், நம்ம கிட்ட பணம் இல்லன்னா ஒரு நாயும் மதிக்காது
.
பணத்தை எண்ணி பிணமாய் வாழ்வதை விட மனதை நம்பி மனிதனாய் வாழலாம்
.
பணத்திடம் ஒரு மனிதன் கூறினான்: நீ ஒரு வெற்றுக் காகிதம் என்று, அதற்குப் பணம்: ஆனால், நான் இதுவரை ஒரு குப்பைத் தொட்டியைக்கூட பார்த்ததில்லை என்றது….
.
பணம் என்ற சொல்லின் பின்னால் அணி வகுத்து உலகம் பாவம் என்ற கேடயத்தை சூடிக் கொண்டிருக்கிறது
.
பணம்தான் இல்லையின்னா பாசம் உனக்கு கிடைக்காது
Money Motivational Quotes in Tamil
Motivational quotes are like a gentle push in the right direction when you find yourself stuck or demotivated in your pursuit of financial success. They have the ability to resonate with your soul and spark the motivation needed to overcome obstacles. You can get Money Motivational Quotes in Tamil.

.
பணம் இருந்தால் தான் நாலு பேரு மதிப்பார்கள் என்றால்…. அந்த மானங்கெட்ட மரியாதை எனக்கு தேவையில்லை …
Save Money Quotes in Tamil
Here we have some Save Money Quotes in Tamil. In Tamil culture, saving money is deeply ingrained. From a young age, Tamilians are taught the value of frugality and financial prudence. It’s not just about accumulating wealth; it’s about securing a better future for oneself and one’s family.

.
பணம் சம்பாதிப்பது மட்டுமே வாழ்க்கையின் மகிழ்ச்சிக்கான ஒரே வழி அல்ல, ஆனால் பெரும்பாலான சூழ்நிலையில் பணத்தை அடிப்படையாக வைத்தே மனிதன் மதிப்பிடப்படுகிறான் என்பது தவிர்க்க முடியாத உண்மை …!!!
.
பணத்தை தேடுவதற்குள் நிம்மதி தொலைந்து விடுகிறது…. நிம்மதி தேடும்பொழுது வாழ்க்கை முடிந்து விடுகிறது….
.
மணம் இருந்தால் உன்னை உனக்குத் தெரியாது, பணம் இல்லாவிட்டால் உன்னை யாருக்கும் தெரியாது
.
கடன் கொடுத்துப்பார் நீ எந்தளவுக்கு முட்டாள் என்று ஊருக்கே தெரியும்…! கடன் கேட்டுப்பார் ஊரில் உள்ளவர்கள் எவ்வளவு புத்திசாலிகள் என்று உனக்கே புரியும்.!
.
வரவுக்கு மீறிய செலவு செய்யக்கூடாது , தேவை அற்ற செலவுகளை தவிர்க்கனும், முதலீடுகளை பல மடங்குகள் பெருகும் இடத்தில் முதலீடு செய்யனும் போன்ற எண்ணங்கள் உங்களுக்கு அதிக சேமிப்ப ஏற்படுத்தி கொடுக்கும்.
.
ஒருவன் பணத்தால் நாயை வாங்கிவிட முடியும், ஆனால் அன்பு ஒன்றினால்தான் அதன் வாலை ஆட்டி வைக்க முடியும்.
.
பணம் இருப்பவனை தூங்கவிடாது. இல்லாதவனை வாழவிடாது.
.
பணமா பாசமான்னு கேட்டா எல்லோரும் பாசமுன்னு சொல்வாங்க….. ஆனால்… அந்த பாசத்தோட அளவை நிர்ணயம் செய்வதே இங்கே பணம் தான்….!
.
பணத்தை சேமித்து பின்னாளில் செலவழிக்கலாம்…. ஆனால் ஒருபோதும் வாழ்க்கையை சேமித்து வாழ முடியாது..! ‘வாழ்க்கை வாழ்வதற்கே’
.
பணம் சம்பாதிப்பது குண்டூசியால் பள்ளம் தோண்டுவது போல… ஆனால் செலவழிப்பது குண்டூசியால் பலூனை உடைப்பது போல…!
We have concluded that “Money Quotes in Tamil often emphasize the importance of saving and investing wisely. They stress the idea that financial security is not achieved solely by earning money but also by managing it effectively. These quotes teach us that saving for the future and making informed investments are key to financial stability.
You can also get:
Selfish Quotes in Tamil
True Life Quotes in Hindi