Top Father’s\Mother’s Day Quotes in Tamil 2023

(Last Updated On: )

In this article, we will explore some touching Father’s Day quotes in Tamil. Father’s Day is a special occasion to celebrate and honor the unsung heroes in our lives – our fathers. It’s a day dedicated to expressing our love, gratitude, and appreciation for the sacrifices and love they shower upon us.

Father’s Day Quotes in Tamil

Father’s Day is not just another date on the calendar; it’s an opportunity to recognize and celebrate the invaluable role fathers play in our lives. They are the pillars of strength, the guiding lights, and the providers who have stood by us through thick and thin. Must visit Fathers Day Quotes in Tamil.

Fathers Day Quotes in Tamil

.
நாம் உயரத்தை அடைய
தன்னை ஏணியாக்கி
கொள்பவர் தந்தை
இனிய தந்தையர் தின வாழ்த்துக்கள்

.
ஒற்றை வரியில்
அப்பா
ஓராயிரம் சுமைகளை
சுமப்பவர்

.
நம்
வாழ்க்கையை
விருச்சமாக்க
தன்னை வேராக்கி
கொண்டவர் தந்தை
.
கடவுள் கொடுத்த வரம் கிடைக்க வில்லை எனக்குகடவுளே கிடைத்தார் வரமாக அப்பா.

இனிய தந்தையர் தின நல்வாழ்த்துக்கள்

.
என்னை பத்து மாதம் கருவறையில்

சுமந்தவள் என் தாய் என்றால்
என் தாயையும் சேர்த்து
நெஞ்சில் சுமந்தவள்
என் அப்பா!
இனிய தந்தையர் தின நல்வாழ்த்துக்கள்
.
என் சிறிய வயதில்

என் கை பிடித்து நடை பயில
சொல்லி கொடுத்த அப்பா
என் கரம் பிடித்து நடந்த போது
என்ன நினைத்திருப்பார்.
இனிய தந்தையர் தின நல்வாழ்த்துக்கள்
.
உழைத்து உழைத்து தன் உடலை பற்றி மறந்து

குடும்பம் குடும்பம் என்று தேய்ந்து
தன் குடும்பத்திற்காக வாழும்
அனைத்து அப்பாக்களுக்கு
தந்தையர் தின நல்வாழ்துக்கள்.
.
நான் பள்ளி செல்லும் வரை

உன்னை போல் அன்பான ஆசான் இல்லை
நான் பள்ளி சென்ற பின்
உன்னை தவிர அன்பான
ஆசான் எவரும் இல்லை.
இனிய தந்தையர் தின நல்வாழ்த்துக்கள்
.
எத்தனை பேர் நான் இருக்கிறேன் என்று சொன்னாலும்

அப்பாவை போல் யார் இருக்க முடியும்.
இனிய தந்தையர் தின நல்வாழ்த்துக்கள்
.
அன்பை உள்ளே வைத்து கொண்டு

எதிரியை போல் வாழும் ஒரு உறவு அப்பா.
இனிய தந்தையர் தின நல்வாழ்த்துக்கள்.

Mother’s Day Quotes in Tamil

Mother’s Day in Tamil culture is a time to celebrate the irreplaceable role of mothers in our lives. These heartwarming Mother’s Day quotes in Tamil are a perfect way to express your love and appreciation to the incredible woman who has always been there for you.

Fathers Day Quotes in Tamil

.
அம்மா ! மறுமுறை உந்தன் கருவறை வேண்டும் முழுவதும் துறந்து முழுமையாக உன்னில் சங்கமம் ஆக மறுபடி என்னை மடியினில் சுமப்பாயா? அன்னையர் தின வாழ்த்துக்கள்

.
வலி தந்தவர்களை உயிராய் நினைப்பது தாய்மையும் காதலுமே. அன்னையர் தின வாழ்த்துக்கள்

.
அன்னையர் தின வாழ்த்துக்கள்

.
தன் குழந்தையின் வாழ்க்கை வளர தன்னையே வருத்தி கொள்ளும் தயாரும் உண்டு

.
என்னை சுவாசிக்க வைத்த அவளுக்காக நான் வாசித்த முதல் கவிதை அம்மா. அன்னையர் தின வாழ்த்துக்கள்

.
இவளருகில் தோள் சாயும் போது துன்பத்தின் சுவடுகளும் தொலைதூரம் இவள் மடியில் துயிலுறங்கும் போது இதயத்தில் இன்பத்தின் அருவியும் கரைபுரண்டோடும் ஒருமுறை உதிக்கும் நம்மை தினம்தினம் சுமக்கும் ஒரே ஜீவன் நம் அன்னை

.
அம்மாவுக்கொரு கடிதம் உனக்கு வலி கொடுத்து பிறந்த காரணத்தால் தானோ எனக்கு வலி ஏற்படும்போதெல்லாம் அழைக்கிறேன் உன்னையே “அம்மா ” என்று. அன்னையர் தின வாழ்த்துக்கள்
.
மின்னல் மின்னும்போது அம்மாவைக் கட்டி அணைக்கும் குழந்தைக்குத் தெரிந்திருக்கிறது, அம்மா அதைவிடப் பெரிய சக்தி என்று
.
இறந்தாலும், பிள்ளைகளை நினைக்கும் இதயம், அம்மாவின் இதயம் மட்டுமே… அன்னையர் தின வாழ்த்துக்கள்
.
உயிர் எழுத்தில் “அ” எடுத்து மெய் எழுத்தில் “ம்” எடுத்து உயிர்மெய் எழுத்தில் “மா” எடுத்து அழகு தமிழில் கோர்த்தெடுத்த முத்து “அம்மா”. அன்னையர் தின வாழ்த்துக்கள்

Conclusion

We conclude this article Father’s Day is a perfect occasion to let your dad know how much he means to you. These Father’s Day quotes in Tamil are not just words; they are the feelings that reside deep within your heart.

You can also get:

Money Quotes in Tamil

 Motivational Quotes in Tamil

Leave a Comment