Top Abdul Kalam Quotes in Tamil 2023 For WhatsApp

(Last Updated On: )

Inspirational quotes have the power to uplift our spirits, motivate us, and provide valuable life lessons. In this article, we’ll explore a collection of inspiring Abdul Kalam quotes in Tamil. Dr. Kalam, often referred to as the “People’s President” and the “Missile Man of India,” was not only a visionary scientist but also a source of immense wisdom.

Abdul Kalam Quotes in Tamil

These quotes by Dr. Abdul Kalam in Tamil encapsulate his profound wisdom and humility. They remind us of the importance of faith, the power of representation, and the radiance of one’s words. Dr. Kalam’s life and teachings continue to inspire generations. Must visit here Abdul Kalam Quotes in Tamil.

Abdul Kalam Quotes in Tamil

.
நாம் அனைவருக்கும்

ஒரே மாதிரி திறமை

இல்லாமல் இருக்கலாம்.

ஆனால்,

அனைவருக்கும் திறமையை

வளர்த்துக் கொள்ள ஒரே

மாதிரி வாய்ப்புகள்

உள்ளன.

.
ஆண்டவன் சோதிப்பது எல்லோரையும் அல்ல…

உன்னைப் போல சாதிக்க துடிக்கும் புத்திசாலிகளை மட்டுமே…

.
ஒரு முறை வந்தால் அது கனவு.

இரு முறை வந்தால் அது ஆசை,

பல முறை வந்தால் அது லட்சியம்.

.
உன் கை ரேகையைப் பார்த்து எதிர்காலத்தை நிர்ணயித்து விடாதே…

ஏனென்றால், கையே இல்லாதவனுக்கு கூட எதிர்காலம் உண்டு.

.
.அழகை பற்றி கனவு காணாதீர்கள்!

அது உங்கள் கடமையை பாழாக்கி விடும்.

கடமையை பற்றி கனவு காணுங்கள்,

அது உங்கள் வாழ்க்கையையே அழகாக்கிவிடும்!

.
கனவு காணுங்கள்!

ஆனால் கனவு என்பது

நீ தூக்கத்தில் காண்பது அல்ல..

உன்னை தூங்க விடாமல்

செய்வதே (இலட்சிய) கனவு

.
கனவுகளை எண்ணங்களாக மாற்றுங்கள்!

எண்ணங்களைச் செயல்களாக மாற்றுங்கள்!

.
கஷ்டம் வரும் போது

கண்ணை மூடாதே,

அது உன்னை கொன்றுவிடும்.

கண்ணை திறந்து பார்,

அதை வென்றுவிடலாம்.

.
உனது கற்பனையை முதலீடாக நீ முன்வைத்தால்

அது உனக்கு வாழ்க்கையில் பல வெற்றிகளைத் தேடித் தரும்!

.
நமது பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம் ஆனால்

இறப்பு ஒரு சரித்திரமாக இருக்க வேண்டும் – அப்துல் கலாம்

Abdul Kalam Quotes in Tamil for Students

His quotes in Tamil serve as a timeless source of motivation and guidance for students. As you embark on your educational journey, remember his words of wisdom and let them inspire you to reach for the stars. You can visit here Abdul Kalam Quotes in Tamil for Students.

Abdul Kalam Quotes in Tamil

.
உனது கற்பனையை முதலீடாக
நீ முன்வைத்தால்
அது உனக்கு வாழ்க்கையில் பல
வெற்றிகளைத் தேடித் தரும்

.
உன் கை ரேகையைப் பார்த்து
எதிர்காலத்தை நிர்ணயித்து விடாதே
ஏனென்றால் கையே இல்லாதவனுக்கு
கூட எதிர்காலம் உண்டு

.
கனவு காணுங்கள்
ஆனால் கனவு என்பது
நீ தூக்கத்தில் காண்பது இல்லை
உன்னை தூங்க விடாமல் பண்ணுவது
எதுவோ அதுவே கனவு

.
நமது பிறப்பு
சம்பவமாக இருக்கலாம்
ஆனால் இறப்பு
சரித்திரமாக இருக்க வேண்டும்

.
வெற்றி பெறவேண்டும் என்ற
பதற்றம் இல்லாமல் இருப்பதுதான்
வெற்றி பெறுவதற்கான சிறந்த வழி

.
கஷ்டம் வரும்போது
கண்ணை மூடாதே
அது உன்னை கொன்றுவிடும்
கண்ணை திறந்துபார்
நீ அதை வென்று விடலாம்

.
ஒரு நல்லப் புத்தகம்
நூறு நல்ல நண்பர்களுக்கு சமம்
ஆனால் ஒரு நல்ல நண்பன்
ஒரு நூலகத்திற்கே சமம்

.
ஆண்டவன் சோதிப்பது
எல்லோரையும் அல்ல
உன்னைப் போல சாதிக்க துடிக்கும்
புத்திசாலிகளை மட்டுமே

.
துன்பத்தை அனுபவித்த
காலத்தை மறந்துவிடு
ஆனால் அது உனக்குக் கற்பித்த
பாடத்தை மறந்துவிடாதே

.
உலகம் உன்னை அறிவதைவிட
உன்னை உலகிற்கு அறிமுகம் செய்

Abdul Kalam Quotes in Tamil about Dream

Here we have Abdul Kalam Quotes in Tamil about Dream. A significant portion of Dr. Kalam’s life was dedicated to nurturing young minds. His quotes inspire the youth to dream big and aspire for greatness.

Abdul Kalam Quotes in Tamil

.
“சிறந்த கனவு காண்பவர்களின் பெரிய கனவுகள் எப்போதும் நனவாகும்” ~ ஏபிஜே  அப்துல் கலாம்

.
எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியாக இருந்தாலும் அல்லது உங்கள் தொழிலாக இருந்தாலும் உச்சிக்குச் செல்ல வலிமை தேவை. ~ ஏபிஜே  அப்துல் கலாம்

.
“சுய மரியாதையுடன் சுய நம்பிக்கை வரும் என்று எங்களுக்குத் தெரியாதா?” ~ ஏபிஜே  அப்துல் கலாம்

.
“செயற்கை இன்பங்களை விட உறுதியான சாதனைகளுக்கு அர்ப்பணிப்புடன் இருங்கள்.” ~ ஏபிஜே  அப்துல் கலாம்

.
என்னால் சிலவற்றை மாற்ற முடியாது என்பதை ஏற்க நான் எப்போதும் தயாராக இருந்தேன். ~ ஏபிஜே  அப்துல் கலாம்

.
“சிறந்த கனவு காண்பவர்களின் பெரிய கனவுகள் எப்போதும் நனவாகும்.” ~ ஏபிஜே  அப்துல் கலாம்

.
“கடவுள் நம் மனதிலும் ஆளுமையிலும் வரம்பற்ற சக்திகளையும் திறன்களையும் கொடுத்துள்ளார். இந்த சக்திகளை வளர்க்க கடவுளின் பிரார்த்தனை நமக்கு உதவுகிறது

ஏபிஜே  அப்துல் கலாம்

.
“கடவுள் நம் மனதிலும் ஆளுமையிலும் வரம்பற்ற சக்திகளையும் திறன்களையும் கொடுத்துள்ளார். இந்த சக்திகளை வளர்க்க கடவுளின் பிரார்த்தனை நமக்கு உதவுகிறது.” ~ ஏபிஜே  அப்துல் கலாம்

.
நமது குழந்தைகள் நாளை சிறப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக நமது இன்றைய நாளை தியாகம் செய்வோம்.

.
“எந்த மதத்திலும் எந்த மதத்தையும் பராமரிப்பதற்கும் ஊக்குவிப்பதற்கும் மற்றவர்களை கொல்வதாக கூறப்படவில்லை.” ~ ஏபிஜே  அப்துல் கலாம்
😁

Conclusion

In conclusion, Dr. A.P.J. Abdul Kalam’s quotes in Tamil serve as a timeless source of inspiration. His words remind us to have faith in ourselves, represent our true selves, and let our words shine brightly. As we reflect on his wisdom, let us strive to live by these principles, making the world a better place.

Leave a Comment