(Last Updated On: September 12, 2023)This article explores the realm of “Hurting Quotes in Tamil.” In a world filled with emotions, few things resonate as deeply as the pain of hurt and heartbreak. Whether it’s the sting of a broken relationship, the ache of disappointment, or the sorrow of loss, the human experience is rife with moments that leave us wounded.
Tamil hurting quotes are more than just words; they are an art form that conveys profound pain in beautifully crafted sentences. They touch the very soul of the reader. Must visit here Hurting Quotes in Tamil.

.
நினைவோ நிஜமோ, காதல் என்றும் நீங்காத வலியை மட்டுமே கொடுக்கும்…
.
வருடா வருடம் போகியின் போது நான் எரிக்க நினைத்தும் என்னால் எரிக்க முடியவில்லை, உன்னோடு பழகிய பழைய நாட்களை!
.
இதயத்தில் நீ இருந்தால், மறக்க முயற்சிக்கலாம்! இதயமே நீயாக இருப்பதால், எப்படி மறக்க முடியும்?
.
காலம் கடல் அலையாக இருந்திருக்கக் கூடாதா? உன்னைப் பிரிந்து சென்றாலும், மீண்டும் உன்னோடு கலந்துப்போக!
.
மதிப்பு தெரியாத இடத்தில் அன்பைக் கொடுத்தால், அது குப்பைக்குச் சமம் தான் என்று நிருபித்து விட்டாயே…
.
பிடிவாதம் தலைத் தூக்கும் போதெல்லாம், தூரம் விளக்கிச் சொல்கிறது நம் இருவருக்குமான காதலை!
.
உன்னை ஏன் அன்று பார்த்தேன் என இன்று வருத்தப்படுகிறேன். அதன் விளைவு இப்போதுதான் புரிகிறது!
.
நிரந்தரமில்லா உலகில், சில உறவின் பிரிவு நிரந்தரமான வலியை நம் மனதில் ஆழமாக பதித்துவிட்டு சென்று விடுகின்றன!
.
காயம் கொண்ட இதயம் ஒன்று காதல் காற்றாடியில் பறக்கின்றது!
.
பார்த்த முகம் மறந்து போகலாம்… ஆனால் பழகிய இதயம் ஒரு போதும் மறந்து போவதில்லை!சிறு இதயம் தாங்குகிற வலியோ ஏராளம்…. காலம் மாறும், காயங்கள் ஆறும் என்ற நம்பிக்கையில்!
Friends Hurting Quotes in Tamil
Friendship should be a space for celebrating each other’s achievements. However, when a friend’s success makes you feel inadequate or jealous, it can be a painful experience. Must visit Friends Hurting Quotes in Tamil.

.
Pay close attention to those that don’t clap when you win.
.
When they see you’re doing better without them, that’s when they want you back.
.
They don’t miss you when you’re gone. They miss you when you move on.
.
They’re not happy for you because they wish it were them.
– Carlos Wallace
.
They never text you back, but then you see them on Instagram.
.
They ignore you now, but they need you later.
.
Some people were only friends because you saw them five times a week.
.
Fake friends are like shadows: always near you at your brightest moments, but nowhere to be seen at your darkest hour.
– Khalil Gibran
.
True friends are like stars. You don’t always see them, but they are always there.
– Habeeb Akande
.
A true friend will not treat you like a doormat.
Family Hurting Quotes in Tamil
Here we have Family Hurting Quotes in Tamil. These quotes mirror the harsh realities that some individuals face within their families, often serving as a catharsis for their emotions. Many times, the hurt we feel within the family remains unspoken. We’ll discuss the reasons behind this silence and its consequences.

.
அளவு என்பது உப்புக்கு மட்டும் அல்ல சில உறவுகளும் தான். கூடினாலும் குறைந்தாலும்
கடைசியில் குப்பையில்தான்.
.
அத்தனை அன்பும் பொய் தான் என்று தெரிய வரும் போது அத்தனை நாள் பழக்கமும்
அரை நொடியில் அர்த்தமற்று போகிறது.
.
வாழ்க்கையில் நெருக்கடி வருகிற போது மனிதர்கள் மறைந்து போகிறார்கள். அவர்கள் வேசங்களும் கலைந்து போகிறது.
.
மெய் மறந்த காதல் பொய் என்று போனால் இறப்பும் பிறப்பாகி விடும் அடைக்கப்பட்ட கல்லறையில்…
.
எவ்வளவு தான் பாசம் வைத்தாலும் குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு…நாம் மூன்றாவது மனிதர்கள் தான்.
.
துரோகத்தின் முதல் விதை அதிகபட்ச நம்பிக்கையில் தான் தூவப்படுகிறது.
.
பலரை சில காலமும் சிலரை பல காலமும் ஏமாற்றலாம். ஆனால் எல்லோரையும்
எப்போதும் ஏமாற்ற முடியாது.
.
கண்மூடித் தனமாக ஒருவரை நேசித்து விட்டால், அவர்கள் சொல்லும் பொய்கள் கூட, உண்மையாகவே தெரிகிறது..
.
முட்டாள் பட்டம் கிடைப்பதற்கு அறிவு அவசியமில்லை. அதிக அன்போடு இருந்தாலே கிடைத்து விடும்..
.
அலட்சியங்களை சகித்துக் கொள்வதை விட, நிராகரிப்பை ஏற்றுக் கொள்வது எவ்வளவோ மேல்..
In times of pain and hurt, turning to the profound world of hurting quotes in Tamil can be a source of solace and healing. These quotes, deeply rooted in the rich cultural and linguistic heritage of Tamil, have the power to mend wounded hearts and offer a glimmer of hope.