Best Birthday Wishes in Tamil 2024 For WhatsApp

(Last Updated On: )

In this article, we will explore the art of sending birthday wishes in Tamil. Birthdays hold a special place in our hearts. They are not just a celebration of another year lived but also an opportunity to convey our love, affection, and good wishes to our loved ones.

Birthday Wishes in Tamil

Birthdays are occasions for joy, reflection, and gratitude. They mark another year of growth, experiences, and memories. By sending warm wishes, you not only convey your happiness for the person’s existence but also express your hopes for their future. Must visit here Birthday Wishes in Tamil.

Birthday Wishes in Tamil

.
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்! இந்த பிறந்தநாள் உங்கள் வாழ்வில் வெற்றிகள் மற்றும் சாதனைகளின் தொடக்கமாக அமையட்டும்..
.
நூறு வயதை கடந்தும்
வாழ்க பல்லாண்டு
என வாழ்த்துகிறேன்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
.
கொள்ளை அழகோடும் வெள்ளை உள்ளத்தோடும் மனம் நிறைந்த மகிழ்ச்சியோடும் இன்று போல நூறாண்டு வாழ பிறந்தநாள் வாழ்த்துக்கள்..!
.
பிறந்தநாள் மட்டுமல்ல, நீ என்னுள் பிறந்தநாளையும் கொண்டாடுவேன் நான்..!
.
ன் பிறந்தநாளை பார்த்து மற்ற நாட்கள் எல்லாம் பொறாமை படுகிறது. உன் பிறந்தநாளில் பிறந்திருக்கிலாம் என்று. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.
.
னிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்! இந்த பிறந்தநாள் உங்கள் வாழ்வில் வெற்றிகள் மற்றும் சாதனைகளின் தொடக்கமாக அமையட்டும்
.
ண்மையான அன்பை வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாது. அதை உணர்வுகளால் மட்டுமே வெளிப்படுத்த முடியும். மகிழ்ச்சி பொங்க இனிய பிறந்தநாள் வாழ்த்து
.
ண்மையான அன்புக்கு முகங்கள் தேவை இல்லை முகவரியும் தேவை இல்லை நம்மை நினைக்கும் உண்மையான நினைவுகள் போதும். பிறந்தநாள் வாழ்த்துகள்.
.
ந்தப் பிறந்த நாள் உங்கள் வாழ்வின் இனியதொரு மகிழ்ச்சியான தொடக்கமாக அமையட்டும். எண்ணும் காரியங்கள் அனைத்திலும் வெற்றி மழை பொழியட்டும்
.
ண்மையான அன்பு வார்த்தைகளால் சொல்ல முடியாது. உணர்ச்சிகளினாலும் எண்ணகளினாலும் மட்டுமே சொல்ல முடியும். இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.

Friend Birthday Wishes in Tamil

You can visit here Friend Birthday Wishes in Tamil. Your friend’s birthday is a perfect occasion to let them know how much they mean to you. Start your birthday wish with this heartwarming phrase, which translates to “Happy Birthday, My Friend!” in Tamil

Birthday Wishes in Tamil

.
ரசிப்பதற்கு
எதோ ஒன்று கிடைத்து கொண்டிருக்கும் வரை
இந்த வாழ்க்கை அழகானது தான்
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
.
பூவின் இதழ் போல்
உன் புன்னகை மலர
இந்த பூந்தோட்டத்திற்கு
எனது இனிய பிறந்தநாள்
வாழ்த்துக்கள்
.
என்றும் ஆரோக்கியத்தோடும்
நிறைவான தன்னம்பிகையோடும்
உன் வாழ்க்கையை வெல்ல
இந்த பிறந்தநாளில் வாழ்த்தும்
உன் நண்பன்
.
இன்று முதல் உங்கள் ஆசைகள் எல்லாம்
நிறைவேற உனக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
.
கொடுப்பவரே ஏழை ஆகாமல்
பெறுபவரை பணக்காரன் ஆகாமல்
இருக்கும் ஒரே ஒரு செயல்
புன்னகை மட்டுமே எனவே
எப்போதும் புன்னகையுடன் இரு
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
.
உன் உதடுகள் புன்னகையால் மலரட்டும்
உன் உள்ளம் அன்பால் நிறையட்டும்
உன் கனவுகள் விண்ணை தொடட்டும்
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
.
இந்த வாழ்க்கை அழகாய் மாறுகிறது
நாம் யாரிடமாவது அன்பு காட்டும் போதும்
நம் மீது யாரவது அன்பு காட்டும் போதும்
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
.
பேரின்பம் எதுவும் வேண்டாம்
சின்ன சின்ன சந்தோசங்கள் போதும்
வாழ்க்கையை அனுபவித்து வாழ்வதற்கு
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
.
பேராசை முடிகின்ற இடத்தில் மகிழ்ச்சி தொடங்குகிறது
உன்னகை தொடங்கும் இடத்தில் வாழ்க்கை தொடங்குகிறது
அன்பு இருக்கும் இடத்தில மட்டும் அனைத்தும் கிடைக்கிறது
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
.
நல்ல சுகத்தோடும்
நீண்ட ஆயுளோடும்
புன்னகை நிறைந்த முகத்தோடும்
மனம் நிறைந்த மகிழ்ச்சியோடும்
எப்போதும் இன்பமாய் இருக்க வேண்டும்
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

Husband Birthday Wishes in Tamil

Birthdays are special occasions, and when it’s your husband’s birthday, it becomes all the more significant. It’s the perfect time to express your love, appreciation, and affection for the man who holds a special place in your heart. Must visit Husband Birthday Wishes in Tamil.

Happy Birthday Wishes for Husband Romantic Blessing

.
நீங்கள் இல்லாமல் வாழ முடியாது,
நீங்கள் என் வாழ்க்கையின் ஒரு முக்கிய அங்கம்.
என் வாழ்க்கையை சந்தோஷமாக்கியதற்கு மிக்க நன்றி.
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
.
என் வாழ்க்கையை நினைத்துக்கூட
பார்க்க முடியாத மனிதர் என் கணவர்.
என் கணவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்
.
என்னைப் பற்றி எப்போதும் கவலைப்படுபவர்,
என்னைக் கவனித்துக்கொள்பவர் என் கணவர் மட்டுமே,
இன்று எனக்கு ஒரு சிறப்பு நாள்,
ஏனென்றால் இன்று என் கணவரின் பிறந்தநாள்.
.
என் வாழ்க்கை உனக்காக மட்டுமே,
என் அனைத்தும் நீ மட்டுமே.
.
என் கணவரின் அன்பு எனக்கு தேன்.என் அன்பான கணவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
.
உங்களுக்கு முன் என் வாழ்க்கை சோகமாக இருந்தது,
நீங்கள் வாழ்க்கையில் வந்தீர்கள்,
வாழ்க்கைக்கு ஒரு புதிய அர்த்தம் கிடைத்தது.
.
உன்னுடன் வாழ்வதில் ஒரு புதிய மகிழ்ச்சி இருக்கிறது,
உன்னுடன் வாழ்வதில் ஒரு புதிய அர்த்தம் இருக்கிறது.
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
.
என்னை எப்பொழுதும் சிரிக்க வைக்கும்
என் தாயைப் போல் என்னை எப்போதும்
கவனித்துக் கொள்ளும் என் கணவருக்கு
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
.
எல்லாரும் கவலைப்படுகிறார்கள்,
ஆனால் என்னைப் பொறுத்தவரை,
என் கணவர் மட்டுமே தனது சொந்த
வாழ்க்கையைப் பற்றி கவலைப்படாதவர்.
.
என் சுவாசத்தில் நீ இருக்கிறாய்,
என் இதயத்தில் நீ இருக்கிறாய்,
நீயே என் உயிர், நீயே என் இலக்கு.
பிறந்தநாள் வாழ்த்துக்கள்

Conclusion

In conclusion, sending birthday wishes in Tamil is a beautiful way to connect with your Tamil-speaking friends and family members. It not only shows your respect for their culture but also reflects the warmth of your relationship. Whether you are writing a message for a child, an adult, or someone in between, your heartfelt words will undoubtedly make their day extra special.

Now, go ahead and use these Tamil birthday wishes to brighten someone’s day and create lasting memories.

You can also get:

 Self Love Quotes In Hindi

 Good Morning/Night Shayari In Hindi

Happy Teacher’s Day Wishes in Hindi

 Education Quotes in Tamil

Leave a Comment