Top Anniversary Wishes In Tamil For Husband 2024

(Last Updated On: )

In this article, we will explore the beautiful world of anniversary wishes in Tamil, providing you with heartfelt messages and greetings to express your love and best wishes to your loved ones. Anniversaries are special occasions that mark the journey of love and togetherness between couples. Anniversaries hold immense significance as they signify the milestones achieved in a couple’s journey together.

Anniversary Wishes in Tami

Anniversaries are not just about the couple; they are also an occasion to strengthen the bonds within the family. Visit here anniversary wishes in Tamil.

Anniversary Wishes In Tamil

1இந்த அருமையான உறவுக்கு நீங்கள் இருவரும் அழகான அர்த்தத்தை தருகிறீர்கள். உங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியான திருமணநாள் வாழ்த்துகள்..

2பிறக்கும் இறப்புக்குமிடையே கட்டப்பட்ட காதல் பாலத்தில் நகரும் பயணங்கள் இனித்திடும் உயிர்களின் இணைவு திருமணம்..

3பூக்கள் கோர்த்து பரிசுகள் தருவதை விட வார்த்தைகள் சேர்த்து நேசத்தை புரிந்தால் உன் இலக்கும் அவள் பயணமும் ஒன்றாகும்..!

4 ஒருவரை ஒருவர் ஆழமாக புரிவதில் தான் வாழ்க்கையின் ரகசியம் ஒளிந்துள்ளது..!

5கண் மூடி கண்ட கனவெல்லாம் கண் எதிரே காணும் விழாக்கோலம் கனவும் நினைவாக வாழ்வில் நகரும் அன்பின் தோரணம் திருமணம்..! திருமண நாள் வாழ்த்துகள்..

6உங்கள் ஆண்டுவிழாவில் உங்கள் இருவருக்கும் அன்பான வாழ்த்துக்களை அனுப்புவது, இது மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்றாக இருக்கலாம்..

7நோய் நொடியின்றி நீண்ட காலம் வாழ பணம் பதவி தேவை இல்லை நல்ல துணை இருந்தால் போதும்.. இனிய திருமண நாள் வாழ்த்துகள்..

8என்றும் இந்த அன்பும் காதலும் தொடர என் இனிய திருமண நாள் வாழ்த்தக்கள்! Happy Wedding Anniversary..

9இணை பிரியா தம்பதியினராய் நூற்றாண்டு காலம் வாழ்க.. இனிய திருமண நாள் வாழ்த்துகள்.. Happy Wedding Anniversary..

10ஒவ்வொரு வருடமும் நீங்கள் ஒருவருக்கொருவர் வைத்திருக்கும் அன்பு தொடர்ந்து வளரட்டும்..

Anniversary Wishes in Tamil for Husband

Anniversary wishes in Tamil for husband add a personal touch to your celebration. These heartfelt messages allow you to express your love and gratitude in a way that is meaningful to both of you. So, on your special day, don’t hesitate to use these beautiful Tamil wishes to make your husband feel cherished and loved.

Anniversary Wishes In Tamil

1வாழ்க்கை எதைக் கொண்டு வந்தாலும் அன்பால் அதை எதிர்கொள்வோம். திருமண ஆண்டு வாழ்த்துகள்..whatever life brings love can handle it. Happy wedding anniversary..!

2கருத்தொருமித்த தம்பதியராய் சுற்றம் வியக்கும் வாழ்வை காண்பீர்.. உதாரணத் தம்பதியராய் ஊர் போற்ற உறவும் போற்ற இணை பிரியாத வாழ்வினிலே, நூறாண்டு காலம் வாழ்ந்திடவே உளம் கனிந்த நல்வாழ்த்துகள்.. வாழ்த்துகள்..

3முத்துக்கள் எடுக்கும் கடலைவிட அன்புகள் நிறைந்த பேரானந்த வாழ்க்கையே பெறுமதியானது..

4இனிய திருமண நாள் வாழ்த்துக்கள். ஒவ்வொரு வருடமும் நீங்கள் ஒருவருக்கொருவர் வைத்திருக்கும் அன்பு தொடர்ந்து வளரட்டும்..

5திருமண நாள் நல்வாழ்த்துகள்.. செல்வங்கள் கோடிகள் சேர்த்து இலக்குகளை அன்பால் கோர்த்து வாழ்க்கையில் ஆனந்த வெளிச்சம் தடையின்றி மின்னிட கவி பாடுகிறேன்..இனிய திருமண வாழ்த்துக்கள் கூற..

6ஒருவரை ஒருவர் பிரியமுடனும் மனதால் உருகி ஒன்றுபட்டு புரிந்து கொண்டும், விட்டுக்கொடுக்கும் தன்மை கணவன் மனைவி இருவருக்கும் இருந்துவிட்டால் இந்த திருமண நாள் போல அனைத்து நாட்களும் சிறப்பானதே.. இனிய திருமண நாள் வாழ்த்துகள்..

7அன்பை மலர்மாலையாய், உறவை பூச்செண்டாய் ஏந்தி தொடரும் உங்கள் தொடர் பயணம், முடிவில்லா இன்பப் பயணமாக தொடர வாழ்த்துகின்றோம்..

8காலமெல்லாம் – ஆம்! உங்கள் ஆயுள் காலமெல்லாம், இதே நெருக்கம் அன்பு, உறவு, மகிழ்ச்சி நீடித்து இல்லற வாழ்வில் ஜோடியாய் திரியும் பறவைகளாய் வாழ வாழ்த்துகிறோம்..

9இருமனம் இணையும் திருமண வாழ்வில், சிறகை விரிக்கும் நீங்கள் பறவைகள் அல்ல..அன்பு என்னும் சிறகை விரித்து பறக்கவிருக்கும் உல்லாச பறவைகள்.. என் அன்பான வாழ்த்துகள்..!

10செல்வங்கள் கோடிகள் சேர்த்து இலக்குகளை அன்பால் கோர்த்து வாழ்க்கையில் ஆனந்த வெளிச்சம் தடையின்றி மின்னிட கவி பாடுகிறேன்..!

Anniversary Wishes in Tamil for Wife

Anniversary celebrations are a beautiful reminder of the love and commitment shared between a husband and wife. The power of language is in its ability to convey emotions, and by using Tamil, you can express your love and appreciation in a way that resonates deeply with your wife. So, go ahead, use these beautiful Tamil anniversary wishes to make your special day even more memorable. Get Anniversary Wishes in Tamil for Wife.

Anniversary Wishes In Tamil

1அற்புதமான நாவலுக்கு போடப்படும் அழகான முன்னுரையே திருமணம். இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்.

2வெறும் கைகளை கோர்த்து கொள்ளாமல் இதயங்களை கோர்த்து கொள்ளுவதே திருமணம்.

இனிய திருமண நல்வாழ்துகள்

3கண் மூடி கண்ட கனவெல்லாம் கண் எதிரே காணும் விழாக்கோலம். கனவும் நினைவாக வாழ்க்கையில்

நகரும் அன்பின் தோரணம் திருமணம்.

4பிறப்புக்கும் இறப்புக்கும் இடையே கட்டப்பட்ட காதல் பாலத்தில் போகும் பயணங்கள் இனித்திடும். அந்த

உயிர்களின் இணைவு திருமணம்.இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்.

5இணைபிரியா தம்பதிகளாக நூறாண்டு காலம் நோய் நொடியில்லாமல் வாழ்க. இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்.

6வாழ்க்கை என்பதன் பொருளுக்கு அர்த்தம் தெரியும் மிக சிறந்த நாளே உன் திருமண நாள். இன்று போல என்றும் உன் துணையுடன் சிறப்பாகக் கொண்டாடு. இனிய திருமண நல்வாழ்த்துக்கள்.

7இரு வேறு செடிகளாய் வளர்ந்து உங்கள் வாழ்வில் திருமணம் என்னும் ஒரு வேரில் உறவு எனும் பூ பூத்து

8அன்பு என்னும் காய் காய்த்து சந்தோஷம் என்னும் கனி தந்து எழில் கொஞ்சும் சோலையாய் வாழ வாழ்த்துகிறேன். இனிய திருமண நல்வாழ்த்துக்கள்.

9பால் நிலவும், பகல் சூரியனும் நல்ல சொந்தங்களும் இனிய நட்புகளும் சேர்ந்து மகிழ்ந்து வாழ்த்தும்

இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்.

10இணைபிரியா வாழ்வில் இன்பமே என்றும் கொள்வீர். முடிச்சுப்போட்ட வாழ்க்கையில் முடிவிலா மகிழ்ச்சி காண்பீர். இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்.

Conclusion

We made the conclusion from anniversary wishes in Tamil. Anniversary wishes are not just formalities but expressions of love, respect, and appreciation for the bond between couples. Whether you choose traditional or modern wishes, let your words be a reflection of your genuine feelings. Celebrate your love, and may your journey together continue to be filled with happiness, laughter, and endless love.

Leave a Comment